இன்று கத்தாரில் மதியம் 2 மணியளவில் ஏற்பட்ட நில நடுக்கம்.

கட்டாரில் இருந்து அபுஹையான்
ன்று  கத்தாரில் மதியம் 2 மணியளவில் ஏற்பட்ட நில நடுக்கம் முந்தசா எங்கின்ற இடத்தில் கட்டிடங்களில் ஏற்பட்ட அதிர்வை அதிகமாக உணர முடிந்தது.

அங்கிருந்த காரியலயங்க்ளில் பணிபுரிந்த அனைவரும் அவசரமாக வெளியில் ஓடிவந்தனர்.

ஆனால் எந்த வித பாதிப்புகளும் ஏற்ப்படவில்லை என்பது கூறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :