(சௌஜீர் ஏ முகைடீன்)
பாண்டிருப்பு மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தின் பொது நூலகத்தின் சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று (12.01.2012) நடைபெற்றது.
குறித்த சுற்று மதில் இன்மையினால் பொது நூலகத்திற்கு ஏற்படுகின்ற அசௌகரியங்கள் தொடர்பாக மறுமலர்ச்சி சனசமூக நிலையத்தினர் முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். அதனைத் தொடர்ந்து மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து 5 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த வேலைத் திட்டத்திற்கான அடிக் கல்லினை முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் நாட்டிவைத்தார்.
இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத்அலிஇ பொறியியலாளர் ஹலீம் ஜௌசிஇ கணக்காளர் எல்இரீ.சாலிதீன்இ மாநகர சபை உறுப்பினர் விஜெயரட்னம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment