உன் தலைப்பாகையை எனக்குத் தா..
என் முக்காடை எடுத்துக்கொள்!!
வாளை எனக்குத் தா...
ஒரு முடிவு எடுத்துவிடலாம்
நீ வீட்டில் இரு. நான் யுத்தத்திற்குப் போகிறேன்
நான் நாட்டை விடுதலைசெய்வேன் அல்லது அன்பே ஒரு புதிய கார்பலாவை உருவாக்குவேன்
நீ உன்னை ஆண் என்று சொல்லாதே
எத்தனை நாட்களுக்குத்தான் நீ படுத்துக் கிடப்பாய்
சிறு பெண்களிடம் சிக்கிக்கிடக்கிறாய்
உன் ஆண் பிள்ளைத் தனத்துக்கு அவக்கேடு வரட்டும்
நாடே கொழுந்துவிட்டு எரிகிறது
விதவைகளையும் அனாதைகளையும் பற்றி உனக்கு என்ன தெரியும்?...

0 comments :
Post a Comment