திருகோணமலை புனித யோஸப் கல்லூரியில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த "ஒளிவிழா" கல்லூரி அதிபர் சீ.தியாகுபிள்ளை தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதி,உதவி அதிபர்கள், ஆசிரியர்கள்,கிறிஸ்தவ,இந்து மற்றும் முஸ்லிம் மாணவர்கள் பங்கேற்றனர்.
Reviewed by
impordnewss
on
12/11/2023 12:31:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment