அஸ்ஹர் இப்றாஹிம்-
அம்பாறை ஹாடி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஸ்தாபகர் கனடாவைச் சேர்ந்த ஈவன் ஏ ஹாடி அவர்களின் 60 வது சிரார்த்த தினம் ஹாடி மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
ஏரிப்படுக்கையிலிருந்து ஏற்படுத்திய தென்றல் காற்று மேனியில் தழுவ ,கல்லோயா திட்டத்தை அம்பாறை மாவட்டத்தில் ஆரம்பித்து ,எதிர்கால இளைஞர்கள்,யுவதிகள் தொழில்நுட்பவாதிகளாக இப் பூமியில் திகழ வேண்டும் என்பதற்காக அம்பாறையில் ஹாடி உயர் தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவி அதிலிருந்து பல்லாயிரக்கணக்கான மூவின புத்தி ஜீவிகளையும் உருவாக்க நீங்கள் இட்ட அத்திவாரத்தை எவராலும் மறக்க முடியாது.
உங்களுக்காக அன்னதானம்
,பிரித் மற்றும் ஏனைய வழிபாடுகளில் தற்போதய மாணவர்களும்,பழைய மாணவர்களும் ஈவன் ஏ ஹாடியின் நினைவுத் தூபி முன்னிலையில் ஈடுபட்டமை அவர்கள் தங்களுக்கு செலுத்தும் நன்றிக்கடனாகவே உள்ளது .
0 comments :
Post a Comment