Km/STR/ As-Siraj Maha Vidyalaya(NS) த்தில் மாணவர்களுக்கான முதலுதவி சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.






St. John Ambulance Association and Brigade இனால் நடாத்தப்பட்ட முதலுதவி பயிற்சி மற்றும் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வு Km/Str/As-Siraj Maha Vidyalaya(NS) த்தின் அதிபர் SMM. Yoosuf அவர்களின் தலைமையிலும் A.H.M.SAJITH (SPORTS COACH) அவர்களின் ஏற்பாட்டிலும் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக St. John Ambulance Association & Brigade Sri lankan யினுடைய அம்பாறை - சம்மாந்துறை மாவட்டத்தின் மாவட்ட ஆணையாளர் Capt. MT. Nausard Wafee, மாவட்டத்தினுடைய நாவிதன்வெளி பிரதேசத்தின் படைப்பிரிவின் அத்தியட்சகர் Sehu Ahamed Mohamed Aslam அவர்களும், பாடசாலையின் பிரதி அதிபர்கள், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :