பாடசாலை மாணவ தலைவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி பாசறை.



நூருல் ஹுதா உமர்-
ல்முனை கல்வி வலய கமு/ உவெஸ்லி உயர்தர பாடசாலையின் மாணவத் தலைவர்களுக்கான ஒரு நாள் தலைமைத்துவ பயிற்சி பாசறை இன்று (11.08.2022) பாடசாலையில் நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் .எஸ். கலையரசன் அவர்களின் தலைமையில் பாடசாலையின் உப அதிபரும், ஒழுக்காற்றுக் குழுவின் செயலாளருமான ஜீ. அல்பரட் கரன் ஆசிரியரின் நெறிப்படுத்தலின் கீழ் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :