இராணுவ ஜெட் விமானத்தில் மாலைதீவின் தலைநகரான மாலேவுக்கு ஜனாதிபதி பயணித்ததாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளூர் நேரப்படி அதிகாலை 03:00 மணிக்கு (22:00 GMT) மாலேயை சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.TM
Reviewed by
impordnewss
on
7/13/2022 06:38:00 AM
Rating:
5
0 comments :
Post a Comment