பெட்ரோலுக்கான கியுவரிசை குறைகிறது!



காரைதீவு சகா-
ம்பாறை மாவட்டத்தில் கடந்த பல வாரங்களாக இருந்து வந்த பெட்ரோலுக்கான கியுவரிசை நேற்றையதினம்(26) குறைந்து காணப்பட்டது.

மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் கடந்தகாலங்களில் 2 கிலோ மீட்டருக்கும் கூடுதலான கியுவரிசை இருக்கக் காணப்பட்டது.
மக்கள் பலத்த சிரமத்தை எதிர் நோக்கினார்கள்.வாகன ஓட்டமும் குறைந்திருந்தது.
ஆனால் நேற்றைய தினம் இந்த கியூவரிசை நன்றாக குறைந்து காணப்பட்டது.

நேற்று அதிகமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 10 பேருக்கு உட்பட்டவர்களே நிற்க காணப்பட்டனர்.

தற்போது பெட்ரோல் டீசல் தாராளமாக பெற்று வருகின்றார்கள்.
டீசலுக்கான வரிசையும் நன்றாக குறைந்துவிட்டது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :