முல்லைத்தீவு மாவட்டத்தின் ஹிஜ்ராபுரம் சுதா பாலர் பாடசாலை மாணவ மணிகளின் வருடாந்த பரிசளிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஹிஜ்ராபுரம் சுதா பாலர் பாடசாலை மாணவ மணிகளின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வும் கலை நிகழ்ச்சியும் அண்மையில் சிறப்பாக இடம்பெற்றது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான . காதர் மஸ்தான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவச் செல்வங்களுக்கான பரிசில்களை வழங்கி கௌரவித்தார்.
குறித்த நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்கள், பாடசாலை சமூகத்தினர், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :