ஸ்ரீலங்கா பிரின்ட் 2022 மகாநாடும் கண்காட்சியும் இம்மாதம் 17 முதல் 20 கொழும்பில் இடம்பெறவுள்ளது.
மகாநாடு 17 ஆம் திகதி நாளை பத்தரமுல்ல வோட்டர்ஸ் எச் ( Waters edge ) நட்சத்திர ஹோட்டலிலும் கண்காட்சி 18 முதல் 20 வரை பண்டாரநாயக சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும் இடம்பெறவுள்ளன.
அச்சுத்துறையில் அனுவமுள்ள , ஆர்வமுள்ள வெளிநாட்டு உள்நாட்டு முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்நிகழ்விற்கு நாடுதளுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் அழைக்கப்பட்டிருப்பதுடன் பத்தரமுல்ல வோட்டர்ஸ் எச் நட்சத்திர ஹோட்டலில் 4 நாட்கள் தங்குமிட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment