பிரபல சமூக செயற்பாட்டாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும் அந்தக் கட்சியின் பிரதிப் பொருளாளருமான அல்ஹாஜ் ஏ சி யஹ்யாகானின் அவர்களது சிரேஷ்ட புத்திரி ஹஷ்மியா அவர்கள், இல்மா சர்வதேச பாடசாலையில் இணைந்து, பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் பாடத் திட்டத்திற்கு அமைவாக கல்வி கற்று, அங்கு உயர்தர பரீட்சைக்கு தோற்றி Chemistry, Biology, Physics மற்றும் Mathematics உள்ளிட்ட சகல பாடங்களிலும்
A+ சித்தியை பெற்றுள்ளார்
குறித்த பாடங்களில் சிறந்த சித்தியை பெற்றமைக்காக, வெலாரிஸ் நாட்டில் உள்ள உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றில் இணைந்து மருத்துவத் துறையில் கற்பதக்கான சந்தர்ப்பத்தை பெற்றுள்ளார்.
சிறந்த சித்தியைப் பெற்று அவரது பெற்றோருக்கும்,கற்ற பாடசாலைக்கும் பிறந்த ஊருக்கும் குறிப்பாக நாட்டுக்கும் நல்ல பெயரை பெற்றுக் கொடுத்துள்ளார். அல் ஹாஜ் யஹியாகான், சியானா யஹியாகான் ஆகியோரின் சிரேஷ்ட புத்திரியான ஹஷ்மியா, ஹனான் மற்றும் ஹுஸ்னி அஹமட் ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
கல்வி மற்றும் ஏனைய தேவையுடைய மக்களுக்கு வாரி வழங்கும் அல் ஹாஜ் யஹியாகான் அவர்களது மகள், இவ்வாறு சிறப்புத் தேர்ச்சி பெற்றுள்ளது; அவரது சமூக செயற்பாட்டுக்குக் கிடைத்த ஒரு பரிசாகவே கொள்ளலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment