கல்முனைப்பிராந்தியத்தில் கொவிட் சிகிச்சையளித்துவந்த இரு வைத்தியசாலைகள் புத்தாண்டுமுதல் விடுவிக்கப்பட்டு தமது வழமையான மக்கள் சுகாதார பராமரிப்புச்சேவையை தொடங்கியுள்ளது என கல்முனைப்பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளர் டாக்டர் குண.சுகுணன் தெரிவித்தார்.
பாலமுனை வைத்தியசாலை மற்றும் மருதமுனை வைத்தியசாலை என்பனவே கொவிட் சிகிச்சையளிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒன்றரை வருடகாலமாக இவ்வைத்தியசாலைகள் அம்பாறை மாவட்டத்திற்கு மட்டுமல்ல நாட்டின் பல பாகங்களிலுமிருந்துவந்த ஆண் பெண்இருபாலாருக்கும் சிறந்த கொவிட் உளவள சேவையை செய்துவந்தமை தெரிந்ததே.
0 comments :
Post a Comment