மல்வத்தை விவசாய விரிவாக்கல் விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கி வைப்பு!சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்-
ம்பாறை - மல்வத்தை விவசாய விரிவாக்கல் எல்லைக்குட்பட்ட 2021/2022 மாகா போகத்திற்கு பதிவு செய்யப்பட்ட (RST) விவசாயிகளுக்கு விதை நெல் வழங்கும் நிகழ்வு நேற்று (13) மல்வத்தை விவசாய போதன ஆசிரியரும் மல்வத்தை விவசாய விரிவாக்கல் நிலையத்தின் பொறுப்பதிகாரியுமான எம்.டி.எ கரீம் தலைமையில் நடை பெற்றது.

இன் நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளரும் பீடை கொல்லி கட்டுப்பாட்டு சட்டத்தின் அதிகாரமளிக்கப்பட்ட உத்தியோகத்தருமான எம்.எப்.எ ஸனீர்,மல்வத்தை விவசாய போதனாசிரியர்கள்,விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :