கந்தளாயில் ஊனமுற்ற அங்கவீனர்களுக்கு இருக்கை வண்டிகள் வழங்கி வைப்பு.எப்.முபாரக்-
ந்தளாயில் ஊனமுற்ற அங்கவீனர்களுக்கு இருக்கை வண்டிகள் அல் ஹிக்மா பவுண்டேசன் அமைப்பினால் வழங்கி சனிக்கிழமை(9) மாலை வைக்கப்பட்டன.
கந்தளாய் பிரதேச சபை உறுப்பினர் ஏ.சி.எம்.ஜவாஹின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு இவ்வாறு பெறுமதியான இருக்கை வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.
கந்தளாய் பிரதேச உறுப்பினர் ஏ.சி.எம்.ஜவாஹிர் அல் ஹிக்மா பவுண்டேசன் அமைப்பிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய இருக்கை வண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர் கே.எம்.றிஸ்மி,சிவில் பாதுகாப்பு பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் உத்தியோகத்தர் பெனாண்டோ மற்றும் அல் ஹிக்மா அமைப்பின் உத்தியோகத்தர்கள் பொது மக்களள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்.

இதனை பெற்றுக்கொடுத்த கந்தளாய் பிரதேச உறுப்பினர் ஏசிஎம்.ஜவாஹிருக்கு பொது மக்கள் தமது நன்றியை தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :