ஆலயதலைவரின் இறுதி யாத்திரைவி.ரி.சகாதேவராஜா-
ரலாற்றுப்பிரசித்திபெற்ற நிந்தவூர் மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சிஅம்மன் ஆலயத் தலைவர் கோ.கமலநாதனின்(68)
இறுதி யாத்திரைநேற்று வெள்ளிக்கிழமை காரைதீவில் நடைபெற்றது.

ஆலயவளர்ச்சியில் அரும்பாடுபட்டு உழைத்த தலைவர் கோ.கமலநாதனின் இறுதி அஞ்சலி கூட்டம் ஆலய ஆலோசகர் வி.ரி. சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.

இரங்கல்உரைகளை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் ஆலய பதில் தலைவருமான தவிசாளருமான கி.ஜெயசிறில் அறங்காவலர் ஒன்றிய செயலாளர் சி.நந்தேஸ்வரன் ஆலய செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட சிலர் உரை யாற்றினர்.

ஆலயமொன்றை அமைத்து கும்பாபிசேகம் காணவிருந்தவேளையில் காலமாகியுள்ளமை வேதனையளிப்பதாக பலரும் தெரிவித்தனர்.

அன்னாரர் பூதவுடல் நேற்று22)வெள்ளி காலை 12மணியளவில் காரைதீவு இந்துமயானத்தில் தகனக்கிரியை இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :