நியுசிலாந்து நாட்டின் உயா் ஸ்தானிகர் ஒம்புட்ஸ்மன் இடையே சந்திப்புஅஷ்ரப் ஏ சமத்-
நியுசிலாந்து நாட்டின் உயா் ஸ்தானிகர் மைக்கல் அப்பிலிட்டன், மற்றும் பிரதி உயா் ஸ்தானிகா் அன்ரு ரவலா் ஆகியோா் நிருவாகத்துக்கான பாராளுமன்ற ஆணையாளா் (ஒம்புட்ஸ்மன் ) ஓய்வு பெற்ற உயா் நீதிமன்ற நீதிபதி கே.ரீ. சித்திரசிரி அவா்களை பம்பலப்பிட்டியில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து 15.10.2021 இன்று சந்தித்தனா்

இச் சந்திப்பின்போது இலங்கையில் உள்ள அரச திணைக்களங்கள் . கம்பனிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களில சேவையாற்றும் அரச ஊழியா்களது அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டால் அவை பற்றிய முறைப்பாடுகளை ஆராய்ந்து உரிய நிறுவனங்களின் அதிகாரிகளை அழைத்து உடன் தீா்வு பெற்றுக் கொடுத்தல் போன்ற விடயங்களை ஒம்புட்ஸ்மன் நடவடிக்கைகள் பற்றி உயா் ஸ்தாணிகா் கேட்டறிந்து கொண்டாா்.. அத்துடன் இவ் அலுவலகத்தில் நிர்வாக குறைபாடுகள், ஊழியா்களுக்காக மடி கனணி ஒரு தொகுதியை வழங்குமாறும் ஆனையாளா் உயா் ஸ்தாிணிகரின் கோரிக்கையும் முன்வைததாா். அதனை நிவா்ததி செய்வதாக உயா் ஸ்தானிகா் உறுதியளித்தாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :