திங்கட்கிழமை பயணக்கட்டுப்பாடு நீக்கம் தீர்மானம் மாற்றப்படலாம்?



J.f.காமிலா பேகம்-
ருகின்ற திங்கட்கிழமை பயணக்கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு எடுத்திருக்கின்ற தீர்மானமானது சிலவேளை மாற்றமடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் மருத்துவர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே இதனைக் கூறியுள்ளார்.
பயணக்கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு எடுத்த தீர்மானத்தின்போது இருந்த நிலவரமும் நாட்டின் தற்போதைய நிலவரமும் முரண்பாட்டு நிலைமையில் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :