சமுகசேவையாளர் முன்னாள் அதிபர் வே.கிருஸ்ணபிள்ளை காலமானார்!காரைதீவு சகா-
காரைதீவைச்சேர்ந்த ஓய்வுநிலை அதிபர் வே.கிருஸ்ணபிள்ளை நேற்று(19) தனது 81ஆவது வயதில் காலமானார்.
இவர் கல்முனை கார்மேல் பற்றிமா தேசியகல்லூரியில் பிரதிஅதிபராக
3தசாப்தகாலத்திற்கும் மேலாக அர்hப்பணிப்பான சேவையாற்றியவராவார்.

காரைதீவு ஓய்வூதியர் சங்கத்தலைவராக கண்ணகை அம்மனாலய நிருவாகசபை உறுப்பினராக விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்ற செயற்குழு உறுப்பினராக ப.நோ.கூ.இயக்குனர்சபை உறுப்பினராக பல்வேறு சமுகசேவை அமைப்புகளில் தனது பொதுச்சேவையை வழங்கியவர்.
அன்னாரின் தகனக்கிரியைகள் (20)வியாழக்கிழமை காலை 9மணியளவில் காரைதீவு இந்துமயானத்தில் நடைபெறுமென குடும்பத்தினர் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :