நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு அரச பணியாளர்களை தொகுதி அடிப்படையில் சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான சுற்றரிக்கை நாளை வெளியிடப்படும் என அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.
Reviewed by
impordnewss
on
4/26/2021 02:31:00 PM
Rating:
5
0 comments :
Post a Comment