ஒரே நாளில் கண்டியில் கொரோனா நோயாளர்கள் விபரம்?J.f.காமிலா பேகம்-
ண்டி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 88 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

கண்டி மாவட்ட சுகாதார சேவைகள் திணைக்களம் அந்த அதிர்ச்சி தகவலை இன்று வெளியிட்டது.

18 சுகாதாரப் பிரிவுகளில் இந்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றனர்.

தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட இடங்கள்

அக்குறணை – 01

தம்பரதெனிய- 01

தொலுவ – 01

கங்கவட்டகோரள – 02

ஹத்தரலியத்த – 01

கண்டி மாநகர சபை பிரிவு – 11

குண்டசாலை – 10

மெததும்பர – 01

மெனிக்கின்ன – 06

மினிப்பே – 01

பன்வில – 02

பஸ்பாகே கோரள – 07

பஹத்ததும்பர – 02

உடதும்பர – 22

உடபலாத்த – 07

உடுநுவர – 08

யட்டிநுவர – 03
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :