ஏ.எஸ்.எம்.ஜாவித்-
சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு கொவிட் 19 காலத்தில் பாதிக்கப்பட்ட விதவைப் பெண்களின் சுயதொழிலை மேம்படுத்துவதற்கு தேவையான கேஸ் அடுப்பு மற்றும் சமயல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு ஒன்று நேற்று (06) இளம் மாதர் முஸ்லிம் அமைப்பின் தலைவர் தேசமாண்ய பவாஷா தாஹா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது வறுமைக் கோட்டிற்குள் வாழும் 10 பெண் சிறார்களுக்கு பெறுமதியான தோடுகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கையின் மாலை தீவிற்கான உயர்ஸ்தானிகராலயத்தின் அதிகாரியும் சமுக சேவையாளருமான அமீனத் அஸீம், வை.டபிள்யு.எம்.ஏயின் நன்கொடையாளரும் பேற்றனுமாகிய ஓய்வு பெற்ற அதிபர் திருமதி மர்ளியா சித்தீக், செயலாளர் சுரையா ரிஸ்வி, அமைப்பின் ஆலோசகரும் நஷீரா ஹூஸைன் பௌண்டேசனின் தலைவருமான காலித் பாறுக் உள்ளிட்ட அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment