ஏறாவூர் சாதிக்அகமட்-
மட்டக்கள்பு – ஏறாவூர் மத்தி மற்றும் ஏறாவூர் கிழக்கு ஆகிய இரண்டு சமுர்த்தி வங்கிகளின் கணனி மயப்படுத்தல் வங்கிச்சேவை அங்குரார்ப்பண நிகழ்வு இன்று இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி வங்கி பணிப்பாளர் உட்பட ஏறாவூர் சமுர்த்தி வங்கி கிழை முகாமையாளர், உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன் போது சிறப்பாக சேவையாற்றிய உத்தியோகத்தர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

0 comments :
Post a Comment