துரைவி 90வது பிறந்த நாள் விழாவும்> துரைவி விருதுவழங்கலும் நினைவுப் பேருரையும்



துரைவி 90வது பிறந்த நாள் விழாவும்> துரைவி விருது வழங்கலும் நினைவுப்; பேருரையும் ZOOM வழியாக 28.02.2021 ஞாயிறு அன்று இலங்கை நேரம் மாலை 6.00 மணிக்கு, தெளிவத்தை ஜோசப் தலைமையில் நடைபெற்றது..
இந்த நிகழ்வில் துரைவியின் 90 வது பிறந்த நினைவுப் பேருரையை> சபரகமுவப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர்

தேவகுமாரி சுந்தரராஜன் அவர்கள் 'ஈழத்து நாட்டார் பாடல்களில் பெண்ணியச் சிந்தனைகள்' எனும் தலைப்பில்

நிகழ்த்த்தினார். 2020 ஆண்டுக்கான சிறப்பு ஆய்வு நூலுக்கான துரைவி விருது தம்பிப்பிள்ளை மேகராசாவின்'பின்காலனித்துவ நோக்கில் ஈழத்துத் தமிழ்க் கவிதைகள்' எனும் நூலுக்கும்> அநுரசிரி ஹெட்டிகே எழுதிய 'கொழும்புச்சிறார்கள்' என்ற சிங்கள நாவலை தமிழில் மொழிபெயர்த்த திக்குவல்லை கமாலுக்கு 2020 ஆண்டுக்கான சிறப்பு
மொழிபெயர்ப்பு நூலுக்கான துரைவி விருதும் அறிவிக்கப்பட்டடன... நன்றியுரையை- ராஜ்பிரசாத் துரைவிஸ்வநாதன்

நிகழ்தத்தினார்.. நிகழ்வினை தொகுத்து வழங்கியதோடு, வரவேற்புரையும் மேமன்வி நிகழ்த்த்தினார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :