எம்.ஏ.முகமட்-
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிலுள்ள செல்வநாயகபுரம் பொது லைத்தியசாலையில் டெங்கு சிரமதான நிகழ்வு இன்று காலை 8 மணியளலில் உப்புவெளி பொலிஸ் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கயான்
பிரசன்ன தலைமையில் நடை பெற்றது
இச் சிரமதான நிகழ்லில் உப்புவெளி பிரதேச சபை தவிசாளர் ரத்நாயக்க,உறுப்பினர் ரஞ்சன்,கிராம அபிவிருத்தி சங்கம்,உப்பு வெளி மகளிர் சக்கம் மற்றும் பொது மக்கள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment