கொரோனா அச்சத்தின் காரணமாக மூடப்பட்டு இருந்த அரபு கல்லூரியில் கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்

கொ
ரோனா தொற்று பரம்பல் அச்சம் காரணமாக கடந்த 06 மாதங்களாக மூடப்பட்டு இருந்த மாளிகைக்காடு மேற்கு ஷேய்கா அப்துல்லாஹ் அல் - ஸயிர் அரபு கல்லூரியில் நேற்று திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு உள்ளன.

கல்லூரி அதிபர் சட்டத்தரணி எம். சி. ஆதம்பாவாவின் தலைமையில் காலை பிரார்த்தனை கூட்டம் இடம்பெற்றது. தொடர்ந்து மௌலவி காபிஸ் சக்கி வகுப்புகளை ஆரம்பித்தார்.

குவைத் நாட்டின் நிதி பங்களிப்புடன் இயங்குகின்ற இக்கல்லூரியில் 77 மாணவர்கள் வரை பயில்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :