சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியால மதில் உடைப்பு-மதிலை தாங்கி ஒரு பலகை இணைப்பு


பாறுக் ஷிஹான்-

ம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியால மதில் வெடிப்படைந்து விழும் நிலையில் காணப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறை வலயத்தில் காணப்படும் தேசிய பாடசாலையான இப்பாடசாலையின் சுற்றுமதிலில் ஒரு மாதத்திற்கும் மேலாக வெடிப்பு ஏற்பட்டு உடைந்து விடும் நிலையில் காணப்படுகின்றது.

இவ்வாறு வெடிப்படைந்து விழும் நிலையில் உள்ள மதிலை தாங்கி ஒரு மரத்திலான பலகை பொருத்தப்பட்டுள்ளமை அவதானிக்க முடிகின்றது.

குறித்த பாடசாலை வீதியை பயன்படுத்தும் பாதசாரிகள் முதல் பாடசாலை மாணவர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.

எனவே இப்பாடசாலையின் பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் பழைய மாணவர்கள் இவ்விடயத்தில் கவனம் எடுத்து செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :