கொரோனா தொற்றின் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டு இன்று (06) மாணவர்களை அனுமதிக்கும் அரசாங்கத்தின் திட்டத்திற்கமைய ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் அதிபர் அப்துர் ரஹீம் (நளீமி) தலைமையில் மாணவர்கள், ஆசிரியர்கள் பரிசோதனை மற்றும் சுகாதார நடவடிக்கைகள் இடம்பெற்றன.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்ட பின்னரே பாடசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இங்கு அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப் பணிப்பணிப்பாளர் அம்ஜத்கான் மேற்பார்வையில் இன்று பாடசாலை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.