ஊடகப் பிரிவு-
முன்னாள் மேல் மாகாணசபை உறுப்பினர் மொஹமட் பாயிஸ் தலைமையில் மகளீர் அணித் தலைவர்களுடன் சந்திப்பு இன்று கிம்புலாஎல மேல்மாகாண சபை உறுப்பினர் அலுவலகத்தில் இடம்பெற்றது.இதன் போது பிரதம அதிதியாக கொழும்பு மாவட்ட வேட்பாளரும், IDM Nations Campus நிறுவனத்தின் தலைவருமான கலாநிதி.வி.ஜனகன் கலந்து கொண்டார்.
இங்கு உரையாற்றிய கலாநிதி.வி.ஜனகன் “அரசியலுக்கு அப்பால் உங்கள் பிள்ளைகளின் கல்விக்காக என்னை அர்பணிப்பேன்” என்று உறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -