தலவாக்கலை பி.கேதீஸ்-
இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளரும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் ஆலோசகரும் பொதுஜன பெரமுன கட்சியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான சுப்பையா சதாசிவம் (22-06-2020) திங்கட்கிழமை காலை நுவரெலியா சிவனாலயத்தில் விசேட பூஜையுடன் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்தார்.
