அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இறந்ததாக அறிவிக்கப்பட்டதாக அவரது தேசிய இராணுவ கூட்டணி (என்.எஃப்.ஏ) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றில் லிபியா முன்னாள் பிரதமர் காலமானார்.
லிபியாவின் முன்னாள் பிரதமர் மஹ்மூத் ஜிப்ரில் எகிப்தின் கெய்ரோவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை இறந்ததாக அறிவிக்கப்பட்டதாக அவரது தேசிய இராணுவ கூட்டணி (என்.எஃப்.ஏ) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...