வைத்தியசாலைகளுக்கு சக்கர நாற்காலிகள் அன்பளிப்பு

ற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலையை கருத்தில்கொண்டு திருகோணமலையின் வைத்தியசாலைகளில் சக்கர நாற்காலி குறைபாடாக காணப்படுவதை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரானின் UnV நிறுவனமும் பாதிஹ் கஸ்ஸாலியின் அல் ஹித்மதுல் உம்மா ஆகிய நிறுவனங்களும் இணைந்தே இந்த சக்கர நாட்காளிகளை அன்பளிப்பு செய்திருந்தன.
இதன்படி கிண்ணியா தள வைத்தியசாலைக்கு மூன்று சாக்கர நாற்காலிகளும் மூதூர், தோப்பூர், குச்செவெளி, நிலாவெளி, புல்மோட்டை வைத்தியசாலைகளுக்கு தலா இரண்டு நாற்காலிகளும் கப்பல்துறை ஆயுல்வேத வைத்தியசாலைக்கு ஒரு நாற்காலியும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கிண்ணியா நகர பிதா நளீம் UnV நிறுவனத்தின் செயலாளர் அப்துல் சமத் சதாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -