கந்தளாயில் கொரொனா வைரசிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு சம இடைவெளிக்கான கோடுகள் வரைவு.

எப்.முபாரக்-
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மக்கள் கூடும் பொது இடங்களில் பொது மக்களை கொரொனா வைரசிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு சம இடைவெளிக்கான கோடுகள் மதிப்பிடும் பணிகள் இன்று(5) கந்தளாயில் இடம்பெற்றது.
கந்தளாய் பிராந்திய சிவில் பாதுகாப்பு படையினரும்,கந்தளாய் வாழ் இளைஞர்களும் இணைந்து இந்த சம இடைவெளிகளை பேணும் வகையிலான கோடுகள் வரையும் செயற்பாடுகளை மேற்கொண்டார்கள்.
கந்தளாயில் உள்ள பொது இடங்களான அனைத்து வங்கிகள்,சந்தை கட்டிடத் தொகுதி,மருந்தகங்கள்,பொருட்கள் கொள்வனவு செய்யும் மொத்த வியாபார நிலையங்கள் அனைத்திலும் கொரொனா வைரசிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு ஒவ்வொரு நிறங்களிலும் கோடுகள் வரையப்பட்டன.
இதில் சிவில் பாதுகாப்பு பிராந்திய உயர் அதிகாரிகள், இளைஞர்களும் கலந்து கொண்டார்கள்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -