எம்.எம்.நிலாமுடீன்-
ஊரடங்கு உத்தரவு கூட சீனாவின் ஆலோசனை !அப்புறம் நமக்கு இப்போதைக்கு பயமேன்! இலங்கையில் அடங்கி விடும் ! இலங்கை அரசு அடக்கி விடும்! மக்கள் வீட்டில் இருந்தால் போதும்
ஒருவர் கோரோனாவை வாங்கிவர தேவையில்லை .அதே நேரம் கொண்டு வரவும் வேண்டாம். அதற்காகத்தான் ஊரடங்கு! இதுதான் சீனாவின் வித்தை .இதைத்தான் ராவ் இந்தியாவுக்கு சொல்லியுள்ளது!.
அதற்காக ஊரடங்கை உடைப்பதல்ல ! ஊரடங்கு பரவாமல் தடுக்க கையாண்ட தந்திரம் >>
ஆனால் அமெரிக்கா ? இன்னும் Lock town
பண்ணல!.அதான் அழிவு அதிகம் !
ஆனால் சீனாவில் உள்ள இந்திய ராவ் அதிகாரிகள் சீனாவில் இருந்து அனுப்பிய தகவல்களை வைத்து 21 நாள் ஊரடங்கு உத்தரவு இந்தியா முழுவதும் போட்டுள்ளது!,
சீனா இந்த கோரோனாவை எப்படிக் கட்டுப்படுத்தியது ? சீனா கையாண்ட முறைகள்
மற்றும் ஏனைய வித்தைகளை சீனாவில் உள்ள இந்திய ராவ் அதிகாரிகள் நேரடியாக டெல்லிக்கு அனுப்பி அதை முன்னாள் ராவ் DG அஜித் டோவல் .மோடி மஸ்தானின் பாதுகாப்பு ஆலோசகர் போட்டுக் கொடுத்த படம்தான் இந்தியாவில் ராணுவம் .மாநில போலிஸ் சேர்ந்து Lock Town பண்ணியுள்ளது!
சீனா இந்தியாவுக்கு சொல்லாமல் விட்டாலும் இந்தியா ஒன்றும் கத்துக்குட்டி நாடல்ல !. எல்லா வல்லமையும் கொண்ட நாடுதான் இந்தியா> இந்தியாவின் வைத்திய துறையும் வல்லமை கொண்டதுதான் !
கொஞ்சம் அழிவு இருந்தாலும் இந்த ஊரடங்கு காலத்துக்குள் மக்கள் அடங்கி இருந்தால் அடக்கி விடலாம் !.