ஐந்து வயது சிறுவன் உட்பட தமிழர்கள் எண்மரை கொடூரமாக வெட்டிகொலை செய்தவருக்கு மன்னிப்பு வழங்கியமை தவறானது -மாவை

னாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் இராணுவ சாஜன்ட் சுனில் ரத்னாயக்கா பொது மன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டமை தவறு என மாவை சேனாதிராஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை இராணுவத்தின் கஜபாஅணியை சேர்ந்த சுனில் ரத்நாயக்க 19 டிசம்பர் 2000 ஆம் திகதி ஐந்து வயது சிறுவன் உட்படதமிழர்கள் எண்மரை கொடூரமாக வெட்டிகொலை செய்திருந்தார்.

சுனில் ரத்னாயக்க இந்த குற்றத்திற்காக 2015 ஆம் ஆண்டு மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்ற அவையத்தினால் குற்றவாளியாக காணப்பட்டுஅவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி தற்போது அவருக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவித்துள்ளமையை கண்டித்து மாவை சேனாதிராஜா கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -