அட்டுள்கம கொரோனா நோயாளி ஒருவர் மருதமுனையில் என்ற செய்தி பொய்யானது.

ஜெஸ்மி எம்.மூஸா-

ட்டுள்கம என்ற இடத்திலிருந்து அக்பர் வீதியில் வசிக்கும் நுஸைர் என்பவரின் உறவினர் ஒருவர் மருதமுனையில் உலவுவதாகவும் அவர் கொரோனா நோயாளியாகவும் வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி பொய்யானது

சம்பவத்தின் உண்மைத்தனமை அறிய சம்பவத்துடன் தொடர்புபட்ட நுஸைருடன் உரையாடிய போது "அது பொய்யான செய்தியென்றும் அவ்வாறான சம்பவம் எதுவும் நடக்கவில்லை" என்றும் தெரிவித்தார்.

எனவே இது விடயமான வதந்திகறைப்பரப்ப வேண்டாம். இவ்வாறு ஏதும் உண்மையான செய்தி தெரிந்தால் பொலிசுக்கு அறிவியுங்கள். சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புபட்டு உண்மை நிலையை அறிவியுங்கள்

தயவு செய்து உறுதிப்படுத்தாமல் தகவல்களை பரவலாக்க வேண்டாம்

பொறுப்பு வாய்ந்த ஊரின் முக்கியஸ்தர்களை உள்ளடக்கிய குழுமங்களும் இவ்வாறான செய்தி பரப்பலுக்கு உடந்தையாக இருப்பது நகைப்புக்குரியது

குறிப்பு-குறித்த நுஸைர் என்பவரின் திருமணம் முடித்த உறவு வழியில் உள்ளவர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகித் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குறித்த நபர் மருதமுனையிலேயே வசித்து வருகிறார். அவரது உறவினர் எவரும் மருதமுனையில் இல்லை.

இன்னும் தகவல் தேவையானோர் அவரது தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புற்று அறியவும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -