டெவோன் நீர்வீழ்ச்சி பகுதியில் காட்டுத் தீ 04 ஏக்கர் காடு எரிந்து நாசம்


எம்.கிருஸ்ணா-
த்தனை டொவோன் நீர்வீழ்ச்சி பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயினால் நான்கு ஏக்கர் காடு எரிந்து நாசமாகியுள்ளதாக திம்புள்ள பத்தனை தெரிவித்தனர்
பொலிஸ் ஊரங்கு சட்டம் அமுல்படடுத்தப்பட்டுள்ள நிலையிலே 24/03 மாலை 05 மணியவில் காட்டுத்தீ பரவியுள்ளது

தொடரும் வரட்சி காலநிலையில் குடிநீர் கட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் நீரேந்தும் பகுதிகள் நீர் அதிகளவில் குறைந்துள்ளதுடன் டொவோன் மற்றும் சென்கிளேயர் நீர்வீழ்சியின் அழகும் குன்றியுள்ளது
தீயை அணைக்க திம்புள்ள பத்தனை பொலிஸார் முயற்சித்து வருகின்றனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -