சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கையாக பல நாட்டிலுள்ள தனது அலுவலகங்கள் அனைத்தையும் கூகுள் நிறுவனம் தற்காலிகமாக மூடிவிட்டது.
சீனாவின் முக்கிய பல நகரங்களிலும், ஹொங்கொங்கிலும் கூகுளின் கிளை அலுவலகங்கள் செயல்பட்டு வந்தன.
கொரோனா வைரஸ் பரவி வருவதை கருத்தில் கொண்டு, அந்த அலுவலகங்களை தற்காலிகமாக கூகுள் நிறுவனம் மூடிவிட்டது. இதேபோல் தாய்வானிலும் தனது அலுவலகங்களை கூகுள் தற்காலிகமாக மூடியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவி வருவதை கருத்தில் கொண்டு, அந்த அலுவலகங்களை தற்காலிகமாக கூகுள் நிறுவனம் மூடிவிட்டது. இதேபோல் தாய்வானிலும் தனது அலுவலகங்களை கூகுள் தற்காலிகமாக மூடியுள்ளது.