இந்த ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான தொடுகை திரை (Touch Screen), மடி கணனிகள் மற்றும் தேவையான உபகரணங்கள் வழங்கப் பட்ட்து
இச்சேவை யின் மூலம் பாடசாலை மாணவ மாணவிகளின் பாடசாலை வரவை அதிகரிக்கவும், நவீன முறையில் கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடவும் வெளியூருக்கு கல்வி பயிலச் செல்லும் மாணவர்களை உள்ளூரில் கல்வி பயில்வதட்க்கு ஊக்கம் அளிக்கும்.
திருகோணமலை றோட்டரி கழகத்தின் தலைவர் உதயராஜன் உறுப்பினர்கள், மூதூர் பிரதேசசபை உறுப்பினர், வலயக் கல்வி அதிகாரிகள், சம்பூர் வைத்தியசாலை வைத்தியர் சதீஸ் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
Smart Classroom to Sampoor Sri Murugan school
Rotary Club of Trincomalee has donated a ”Smart Class Room” to Sampoor Sri Murugan school. Equipments needed for ”Smart Class Room” like Lap tops, Touch Screen and other supporting things were donated.
This will improve the Children attendance, learning through the latest method and encouraging area people to send their children to this school.
Rotary Club of Trincomalee President A. Uthayarajan, Rotarians, Muthur Prathasa Sabha member, Sampoor Hospital Dr.sathees, Zonal Officials, Teachers, Students & Well-wishers made the event colour full.