கல்வியமைச்சின் தேசிய மொழிகள் மற்றும் மானிடவியல் கல்விக்கிளை நாடு தளுவிய ரீதியில் ஒழுங்கு செய்திருந்த இரண்டாம் மொழி ( சிங்களம்) கிழக்கு மாகாண மட்ட மற்றும் தேசிய மட்ட போட்டிகளில் பங்கேற்று சாதனை படைத்த பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் ( தேசிய பாடசாலை ) களுவாஞ்சிகுடி மாணவ மாணவிகள் மற்றும் மாணவர்களை போட்டி நிகழ்வுகளுக்காக தயார் செய்த ஶ்ரீலால் கருணாசேன மற்றும் ஜேயமாலி ஆகிய ஆசிரியர்களை பாராட்டி கெளரவித்த நிகழ்வு இன்று பாடசாலை திறந்த வெளியரங்கில் பாடசாலை அதிபர் கே.தம்பிராசா தலைமையில் நடைபெற்றது .
இந் நிகழ்வில் பிரதி அதிபர்கள் , ஆசிரியர்கள் , மாணவர்கள் கலந்து கொண்டனர்.