தற்போது இலங்கையில் கைத்தொழில்துறையில் ஈடுபடும் கலைஞர்கள் சுமார் 20,000 பேர் உள்ளனர். இவர்களுள் 5,000 பேருக்கு முதல் கட்டமாக இவ்வருடத்திற்குள் இலவசக் காப்புறுதியை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கைத்தொழில்துறையில் ஈடுபடும் கலைஞர்களுக்காக 'ஷில்ப சுரக் ஷா' இலவசக் காப்புறுதி