கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் பொறியியலாளராக பொறியியலாளர் ஏ.ஜே.ஜௌசி உடன்செயற்படும் வண்ணம் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ். அபேய குணவர்தனவினால்நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் பொறியியலாளராக கடமையாற்றிய பொறியியலாளர் ஜி.அருண்உடனடியாக ,டமாற்றப்பட்டு கல்முனை கட்டடங்கள் திணைக்களத்தில் ,ணைக்கப்பட்டுள்ளார்.
கல்முனை வலயக் கல்விப் பணிமனையின் பொறியியலாளருக்கான கடமைகளையும் ஆவணங்களையும்பொறியியலாளர் ஜௌசியிடம் ஒப்படைக்குமாறு பொறியியலாளர் ஜி.அருணுக்கு 15.07.2019ம் திகதியிடப்பட்டகடித்தத்தின் மூலம் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் டி.எம்.எஸ். அபேய குணவர்தன பணித்துள்ளமைகுறிப்பிடத்தக்கது.
