ஒரேநாளில் 6000அடியார்கள் காட்டுக்குள்.. வரலாறு.





காரைதீவு நிருபர் சகா-

திர்காம ஆடிவேல்விழாவிற்காக ஒரேநாளில் 6ஆயிரம் பாதயாத்திரீகர்கள் நேற்று(3) காட்டுக்குள் பிரவேசித்துள்ளனர்.

இந்தளவு அதிகமளவான பாதயாத்திரீகர்கள் காட்டுக்குள்பிரவேசித்தமை முதல்தடவை என ஆலய வண்ணக்கர் சுதுநிலமேதிசாநாயக்க தெரிவித்தார்.

வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழாவிற்கான கொடியேற்றத்திருவிழாவில்கலந்துகொண்டு அனைவரும் புறப்பட்டனர்.

அன்றிரவு அவர்கள் வாகூரவெட்டை எனுமிடத்தில் இரவுப்பொழுதைக் கழிப்பர். அங்கு அவர்கள் அநாயாசமாக மகிழ்ச்சியுடன் இருப்பதைக்காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -