அத்துடன் நீண்ட அமைதிக்குப் பிறகு சவூதி அரேபியா மக்காவில் நாளை மே -30 நடைபெறவுள்ள வளைகுடா கூட்டுறவு கவுன்சில் (ஜி.சி.சி) உச்சி மாநாட்டுக்காக கட்டார் மன்னர் தமீம் மஜீத் அல் தானிக்கு சவூதி மன்னர் சல்மான் விடுத்த அழைப்பினைத் தொடர்ந்து குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தன் நாட்டு விமானத்தில் இன்று சவூதி அரேபியாவைச் சென்றடைந்துள்ளார் கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி.
பிரிந்த உறவுகள் ஒன்று சேர்ந்தன.. தொடருமா சவூதி- கட்டார் உறவு