"உழைக்கும் வர்க்கம் உயர்வு பெற வேண்டும்."மே தின வாழ்த்துச் செய்தியில் கெளரவ காதர் மஸ்தான்.


லகெங்கும் பரந்து செறிந்து வாழும் உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் துயரம் நீங்கி அவர்கள் வாழ்வு வளம்பெற வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

இன்று மே தினத்தை கொண்டாடும் உலக பாட்டாளி வர்க்கம்
தமது உழைப்புக்கேற்ப ஊதியத்தையும் ஓய்வையும் ஏனைய நலன்களையும் பெறுவதற்கு முதலாளித்துவமும் உலக அரசுகளும் முன்வரவேண்டும்.

உழைக்கும் வர்க்கத்தின் வாழ்வு உயரும் பொழுது அந்த தேசம் அபிவிருத்தியில் தன்னிறைவு காண்கிறது.

அந்த வகையில் இன்றைய தினம் மே தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கெளரவ காதர் மஸ்தான் அவர்கள்.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சரும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -