கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில், கீழ் குறிப்பிடும் பகுதிகளில் மறு அறிவித்தல் வரை குறித்த நேரங்களில் மின்சாரம் தற்காலிகமாக தடைப்படவுள்ளதாக தெரிவித்துள்ள கல்முனை பிராந்திய மின் பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான், மின் தடையால் பாவனையாளர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்காக வருந்துவதாகவும் தெரிவித்தார்.
மின்சாரம் தடைப்படும் இடங்களும் நேரமும்
பகுதி:01
காரைதீவு
மாளிகைக்காடு
சாய்ந்தமருது
கல்முனைக்குடி சில பகுதிகள்
கல்முனை சில பகுதி
பி.ப 13.00- பி.ப 18.00 பி.ப 21.00- பி.ப 22.00
பகுதி:02
கல்முனைக்குடி சில பகுதிகள்
கல்முனை சில பகுதி
பாண்டிருப்பு
பெரியநீலாவணை
நற்பிட்டிமுனை
சேனைக்குடியிருப்பு
நாவிதன்வெளி
சவளக்கடை
அன்னமலை
வேப்பயடி
சொறிக்கல்முனை
வீரமுனை சப் பகுதி
அலிவன்னியார் சப் பகுதி
நிந்தவூர்
அட்டப்பள்ளம்
ஒலுவில்
பாலமுனை
அட்டாளைச்சேனை
மு.ப.௮.8.00- பி.ப. 13.00 பி.ப 18.00- பி.ப 19.00