குமுதே, கட்தா போட்டிகளில் பைஸல் அம்மாருக்கு 2 மற்றும் 3ஆம் இடங்கள்

எம்.எஸ்.எம்.ஸாகிர்-கியோர் யொகு காய் அமைப்பின் 10 ஆவது ஆண்டு நிறைவும் 2019 ஆம் ஆண்டுக்கான முதலாவது கியோர் யொகு காய் சம்பியன்ஷிப் நிகழ்வும் கொழும்பு - 07 இல் அமைந்துள்ள பொதுநூலகத்தில் நடைபெற்றது.

சொட்டோகான் கராத்தே தோக்கியார் யொகு காய் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சிஹான் எம்.பீ. ஏ. கடாபி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், குமுதே மற்றும் கட்தா போட்டிகளின் 10,9,8,7 கியூ பிரிவில் 5 வயதைச் சேர்ந்த முஹம்மட் பைஸல் அம்மார், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றுக் கொண்டார்.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -