கபினட் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், தொலைபேசிக் கட்டணங்கள், எரிபொருள் கொடுப்பனவு உட்பட தமது தனிப்பட்ட அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் சகல கொடுப்பனவுகளும் கடந்த வாரம் முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர்களுக்கான அத்தனை கொடுப்பனவுகளும் ரத்து!!!
அமைச்சரவையின் செயற்பாடுகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்காலத் தடை உத்தரவையடுத்து அமைச்சர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட அலுவலக ஊழியர்கள் குழு ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த அத்தனை கொடுப்பனவுகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொது நிருவாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
கபினட் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், தொலைபேசிக் கட்டணங்கள், எரிபொருள் கொடுப்பனவு உட்பட தமது தனிப்பட்ட அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் சகல கொடுப்பனவுகளும் கடந்த வாரம் முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...