அக்பர் டவுன் யு.என்.எச் பாடசாலையின் நிகழ்வு
வத்தளை மாபோல அக்பர் டவுன் யு.என்.எச் பாடசாலையின் ஆரம்பப் பிரிவு மாணவ மாணவிகளின் வருடாந்த கண்காட்சி கல்லூரியில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு புரவலர் ஹாசீம் உமர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கண்;காட்சியை திறந்து வைப்பதனையும் அருகில் கல்லூரி அதிபர் லலித் வி. விஜயசிங்க பிரதி அதிபர் திருமதி செயினப் ஹமீட் ஆகியேரையும் படத்தில் காணலாம். அத்துடன் போட்டிகளில் பங்கு பற்றிய மாணவர்கள் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...





