
எம்.பஹ்த் ஜுனைட்-
இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய அமீர் உஸ்தாத் MHM.,உஸைர் (இஸ்லாஹி) அவர்களுடன் காத்தான்குடி பிரமுகர்களுக்கும் இடையிலான விஷேட சந்திப்பும் கலந்துரையாடலும் ஜமாஅத்தே இஸ்லாமியின் மத்திய மஜ்லிஸ் சூறா உறுப்பினர் A. L. அஹமத் ஷிப்லி (ஆசிரியர்) தலைமையில் வெள்ளிக்கிழமை (02) அல்- மனார் அர்- ராஷித் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் புதிய அமீர் உஸ்தாத் MHM.உஸைர் (இஸ்லாஹி) மற்றும் ஜமாஅத்தின் உறுப்பினர்கள், காத்தான்குடி கிளையின் உறுப்பினர்கள், உலமாக்கள், பிரமுகர்கள், கல்வியாளர்கள் என பலரும் கலந்துகொண்டு ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்ததோடு ஆலோசனைகளையும் வழங்கி வைத்தனர்..
